புது பயிற்சி எடுக்கும் சூர்யா.. கார்த்திக் சுப்புராஜ் படத்திற்காக ரிஸ்க்! என்ன தெரியுமா?
நடிகர் சூர்யா அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருந்த புறநானூறு படம் தள்ளிவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சூர்யா அடுத்து தனது 44வது படத்தை அறிவித்துவிட்டார்.நடிகர் சூர்யா அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருந்த புறநானூறு படம் தள்ளிவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சூர்யா அடுத்து தனது 44வது படத்தை அறிவித்துவிட்டார்.
சூர்யா இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் உடன் கூட்டணி சேர்ந்து இருப்பதால், சுதா கொங்கரா படம் ட்ராப் என்றுதான் சினிமா வட்டாரத்தில் பேச்சு இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா தனது அடுத்த படத்திற்காக குதிரை மீது ஏறி சவாரி செய்யும் பயிற்சியை பெற்று வருகிறார்.
அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.