24 6617bcd877d96 scaled
சினிமாசெய்திகள்

சூர்யா – ஜோதிகா ரீல் மகளா இது! எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க

Share

சூர்யா – ஜோதிகா ரீல் மகளா இது! எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க

திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். நட்சத்திர தம்பதியான இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

மூத்த மகள் தியா மற்றும் இளைய மகன் தேவ் ஆவார்கள். இவர்கள் இருவரும் தற்போது பள்ளியில் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த படங்களில் ஒன்று சில்லுனு ஒரு காதல்.

இப்படத்தில் இவர்களுடைய மகளாக நடித்திருந்தவர் தான் நடிகை ஸ்ரேயா ஷர்மா. இவர் பாலிவுட் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், தமிழில் ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

இவருக்கு நல்ல பிரபலத்தை தேடி கொடுத்த திரைப்படம் என்றால் அது சில்லுனு ஒரு காதல் தான். இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா ஷர்மா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும், சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் சூர்யா – ஜோதிகா மகளாக நடித்த நடிகையா இது! என ஆச்சிரியதுடன் கேட்டு வருகிறார்கள்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...