சுந்தரி சீரியல் நடிகையா இப்படி.. நீச்சல் உடையில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ
சன் டிவியின் சுந்தரி சீரியல் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தவர் ஸ்ரீகோபிகா சந்திரன். அவர் சுந்தரி தொடரில் அனு என்ற ரோலில் நடித்து இருந்தார்.
உயிரே, அன்பே வா 2 போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கும் அவர் 90ml படத்தில் ஓவியா உடன் நடித்து சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு பல்வேறு படங்களில் சின்ன சின்ன ரோல்களில் அவர் நடித்து வருகிறார்.
ஸ்ரீகோபிகா சந்திரன் சமீப காலமாக தாராள கிளாமரான உடைகளில் போட்டோக்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.
தற்போது அவர் கிளாமரான உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த போட்டோ ரசிகர்களை தற்போது கவர்ந்து வருகிறது.