பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் சுந்தர்.சியின் சங்கமித்ரா!! யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
சினிமாசெய்திகள்

பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் சுந்தர்.சியின் சங்கமித்ரா!! யார் நடிக்கிறார்கள் தெரியுமா?

Share

பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் சுந்தர்.சியின் சங்கமித்ரா!! யார் நடிக்கிறார்கள் தெரியுமா?

சரித்திர கதையை மையமாக வைத்து சுந்தர் சி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் சங்கமித்ரா. இப்படம் குறித்து அறிவிப்பு சில வருடங்களுக்கு முன்பே வெளியானது.

இப்படத்தில் ஆர்யா, ஜெயம்ரவி மற்றும் ஸ்ருதி ஹாசன் போன்ற பல பிரபலங்கள் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் திடீரென இப்படத்தில் இருந்து ஸ்ருதி ஹாசன் விலகினார். அவருக்கு பதிலாக இப்படத்தில் தீபிகா படுகோனே நடிப்போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது சங்கமித்ரா திரைப்படம் 180 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி,தீபிகா படுகோனே நடிக்கவில்லையாம். இவர்களுக்கு பதிலாக ஆர்யா மற்றும் பிரித்விராஜ் நடிக்க போவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
20
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணையை அரசியலாக்க வேண்டாம்: சுரேஷ் சலே கைது குறித்து கத்தோலிக்க திருச்சபை விசேட அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் சுரேஷ்...

18
செய்திகள்இந்தியா

இந்தியப் பயணிகளை ஈர்க்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிரடித் திட்டம்: வாராந்திர விமானங்கள் அதிகரிப்பு மற்றும் புதிய நகரங்களுக்கு சேவை!

டெல்லியில் நடைபெற்று வரும் SATTE 2026 சுற்றுலா கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,...

17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலிஸ் சேவையில் 40,000 ஆள்ப்பற்றாக்குறை: சீர்செய்ய அதிரடி நடவடிக்கை – அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி!

இலங்கை பொலிஸ் சேவையை நவீனமயப்படுத்துவதற்கும், அதில் நிலவும் பாரிய ஆள்ப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்குமான விசேட திட்டங்கள்...