tamilni 10 scaled
சினிமாசெய்திகள்

நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. 10 வருடங்களுக்கு முன் எடுத்த படம் பற்றி சுந்தர்.சி

Share

நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. 10 வருடங்களுக்கு முன் எடுத்த படம் பற்றி சுந்தர்.சி

சுந்தர் சி தற்போது அரண்மனை 4 என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இதன் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் சுந்தர் சி உடன் தமன்னா, ராசி கண்ணா உள்ளிட்ட பலரும் கிளாமராக கலந்துகொண்டனர்.

அந்த பிரெஸ் மீட்டில் செய்தியாளர்கள் சுந்தர் சி 10 வருடங்களுக்கு முன் இயக்கிய மதகஜ ராஜா படம் வெளிவருமா என கேள்வி எழுப்பினர்.

“மதகஜ ராஜா படம் தற்போது வந்தாலும் நல்ல என்டர்டெயின்மென்ட் ஆக இருக்கும். அந்த படத்தின் மீது எந்த கடக்கும் இல்லை, தயாரிப்பாளரின் முந்தைய படத்தின் கடனால் இதை நிறுத்தி வைத்திருக்கின்றனர்.”

“படத்தை நாங்களே வாங்கி கொள்கிறோம் என நானும் விஷாலும் கெஞ்சி கூட பார்த்துவிட்டோம், அவர் தரவில்லை” என சுந்தர் சி கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...