சினிமாசெய்திகள்

கடந்த வார TRPயில் மாஸ் காட்டிய சன் டிவி சீரியல்கள்! டாப் 5ல் கூட வராத விஜய் தொடர்கள்

tamilni 164 scaled
Share

கடந்த வார TRPயில் மாஸ் காட்டிய சன் டிவி சீரியல்கள்! டாப் 5ல் கூட வராத விஜய் தொடர்கள்

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி மவுசு உண்டு.

அதன்படி, டிஆர்பி ரேட்டிங்கில் முன்னனி வகிக்கும் சேனல்கள் புகழை பெறுவதோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களுக்கு அதிக தொகையினை விளம்பரதாரர்களிடமிருந்து பெற முடியும்.

இதற்காகத்தான் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் வழங்கி வருகின்றன.

அந்த வகையில் இல்லத்தரசிகள் முதல் இளம் ரசிகர்கள் வரை, தினம் தோறும் பார்த்து ரசிக்கப்பட்டு வரும், சீரியல்களில் டாப் 10 ரேட்டிங்கை கைப்பற்ற சீரியல்கள் போட்டி போட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் வெளியாகியுள்ளது.அதில் முதலிடத்தை பிடித்த சீரியல் பற்றி பார்ப்போம்.

அதன்படி, டிஆர்பி ரேட்டிங்கில் சன் தொலைக்காட்சி தொடர்கள் தான் டாப்பில் இடம்பெற்றுள்ளது. அதற்கு அடுத்து விஜய் டிவியின் தொடர்கள் உள்ளது.

டாப் 10ல் இடம்பெற்றுள்ள தொடர்களின் விவரம் இதோ,

1.சிங்கப்பெண்ணே
2.கயல்-எதிர்நீச்சல்
3.வானத்தை போல
4.இனியா
5.சுந்தரி
6.சிறகடிக்க ஆசை
7.பாக்கியலட்சுமி
8.பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
9.ஆஹா கல்யாணம்
10ஆனந்த ராகம்

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...