23 64bcaa7e2d4bc
சினிமாசெய்திகள்

TRP டாப்பில் இருக்கும் சன் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறதா?- நாயகனின் பதிவு ஷாக்கில் ரசிகர்கள்

Share

TRP டாப்பில் இருக்கும் சன் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறதா?- நாயகனின் பதிவு ஷாக்கில் ரசிகர்கள்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தை போல, எதிர்நீச்சல் போன்ற தொடர்கள் டிஆர்பியின் டாப்பில் உள்ளது.

வாரா வாரம் வெளியாகும் டிஆர்பியில் இந்த தொடர்கள் தான் டாப் 5ல் மாறி மாறி வரும். எனவே இந்த 5 தொடர்களின் கதைக்களம் மிகவும் விறுவிறுப்பாக சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சன் தொலைக்காட்சியின் முக்கிய தொடர் அதாவது டிஆர்பியில் டாப்பில் இருக்கும் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக சில தகவல்கள் வலம் வருகிறது.

கதையில் சுந்தரியின் கணவராக நடித்த கார்த்திக் என்கிற ஜிஜுமேனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனு மற்றும் குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.அந்த புகைப்படத்திற்கு இறுதியாக என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனால் ரசிகர்கள் இந்த சீரியலில் அனு வரப்போகிறாரா, அதோடு கதை முடியப்போகிறாரா, டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடரை எப்படி முடிக்கிறார்கள் என ஷாக்கில் ரசிகர்கள் நிறைய கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

ஆனால் சீரியல் குழு என்ன முடிவு செய்திருக்கிறார்கள், உண்மையில் தொடர் முடியப்போகிறதா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...