சினிமா

கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படப்பிடிப்பில் விபத்து.. ஒருவர் மரணம்! அதிர்ச்சி தகவல்

Share
24 66975a71bd539
Share

கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படப்பிடிப்பில் விபத்து.. ஒருவர் மரணம்! அதிர்ச்சி தகவல்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்தார். இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

இதை தொடர்ந்து சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில் தான் இப்படத்திற்கான பூஜை போடப்பட்டது. பிரமாண்டமாக துவங்கிய இந்த படப்பிடிப்பில் கார்ச்சி வயதான கெட்டப்பில் கலந்துகொண்ட வீடியோ கூட வெளிவந்தது.

இந்த நிலையில், நடைபெற்று வரும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பில் திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு ஸ்டண்ட் கலைஞர் ஏழுமலை என்பவர் மரணமடைந்துள்ளார்.

20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த சண்டை கலைஞர் ஏழுமலைக்கு மார்பு பகுதியில் அடிபட்டு, நுரையீரலில் ரத்த கசிவு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...