நடிகை ரைசாவுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

நடிகை ரைசாவுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

நடிகை ரைசாவுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

நடிகை ரைசாவுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

நடிகை ரைசா வில்சன் பிக் பாஸ் ஷோ மூலமாக பிரபலம் அடைந்தவர். அவர் அதற்கு முன்பே தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தாலும், பிக் பாஸ் மூலமாக தான் புகழ்பெற்றார்.

அதன் பிறகு பியர் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக நடித்த அவர், FIR, காபி வித் காதல் போன்ற படங்களில் சின்ன ரோல்களிலும் நடித்து இருக்கிறார்.

தற்போது ரைசா தெருவில் இருந்த பூனை ஒன்றுடன் விளையாடி இருக்கிறார். அப்போது அந்த பூனை அவரை கடித்துவிட்டதாம். கையில் பல இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் மருத்துவமனைக்கு ரைசா சென்று சிகிச்சை பெற்று இருக்கிறார்.

அதன் புகைப்படங்களையும் இன்ஸ்டாக்ராமில் அவர் கண்ணீருடன் வெளியிட்டு இருக்கிறார்.

Exit mobile version