சினிமாசெய்திகள்

ஸ்டார் படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா? இயக்குனர் இளன் கொடுத்த ரிப்போர்ட்

Share
24 6683f90c60f7c
Share

ஸ்டார் படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா? இயக்குனர் இளன் கொடுத்த ரிப்போர்ட்

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த பியர் பிரேமா காதல் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் இளன்.

இவர் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவான ஸ்டார் திரைப்படம் கடந்த மே கடந்த 10 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் முக்கிய ரோலில் அதிதி போஹங்கர், லால், கீதா கைலாசம் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

ஸ்டார் படத்திற்கு சிலர், படம் சூப்பராக இருக்கிறது என்றும் சிலர் படத்தில் ஒன்றுமே இல்லை என்றும் ஓரளவுக்கு வெற்றி பெற்றது என்றும் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்டார் படத்தின் இயக்குனர் இளன், ” ஸ்டார் திரைப்படம் 12 கோடி பட்ஜெட்டில் உருவாகி 26 கோடி வரை வசூல் செய்தது. படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது” என்று இளன் தெரிவித்துள்ளார்.

 

Share
Related Articles
2 14
இலங்கைசெய்திகள்

இதுவரையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் கட்சிகள் விபரம்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, இன்று...

2 16
இலங்கைசெய்திகள்

தமிழரசு கட்சி ஆதிக்கம்! யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர...

2 16
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அமோக வெற்றி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச...

2 15
இலங்கைசெய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் பெரும் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...