சினிமாசெய்திகள்

மொத்தமாக வீட்டை சூழ்ந்த வெள்ளம், வீட்டை காலி செய்த பிரபல நடிகர் ஸ்ரீமான்.. எங்கே சென்றார் பாருங்க

Share
8 22
Share

மொத்தமாக வீட்டை சூழ்ந்த வெள்ளம், வீட்டை காலி செய்த பிரபல நடிகர் ஸ்ரீமான்.. எங்கே சென்றார் பாருங்க

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஸ்ரீமான். முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ள இவர் ஹீரோவின் நண்பராக, வில்லனாக என நிறைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஸ்ரீமான் என்று சொன்னதும் பஞ்ச தந்திரம் படம் அனைவருக்குமே முதலில் நியாபகம் வரும். தற்போது இவர் குறித்த ஒரு விஷயம் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதாவது சென்னையில் இப்போது மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு அவஸ்தைபட்டு வருவது நாம் பார்த்து வருகிறோம்.

கோடம்பாக்கத்தில் உள்ள இயக்குனர் காலணியில் வசித்து வந்துள்ளார் நடிகர் ஸ்ரீமான். இவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்துள்ளது, அதிக அளவில் கனமழை பெய்தால் வீட்டிற்குள் தண்ணீர் வரும் நிலை உள்ளது.

இதனால் அவர் முன்னெச்சரிக்கையாக அவரது வீட்டை காலி செய்துள்ளார். அங்கிருந்து அவர் தனது நுங்கம்பாக்கம் வீட்டிற்கு மாறியுள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், வெள்ள மீட்பு பணிகளை அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது,

இப்பொழுது செய்யும் பணிகளை இன்னும் துரிதமாகவும் வேகமாகவும் செய்தால் நன்றாக இருக்கும்.

இந்த இடத்தில் இன்றும் சில கால்வாய் பணிகளை சீர் செய்தால் அது அடுத்த வருடத்திற்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...