மீண்டும் சூர்யவம்சம் ஜோடி.. 27 வருடம் கழித்து சரத்குமார் தேவயாணி ஜோடியாக நடிக்கும் படம்! போட்டோவுடன் இதோ
சூர்யவம்சம் படம் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. தற்போதும் பேசப்படும் படமாக இருக்க இதில் நடித்த சரத்குமார் மற்றும் தேவயாணி ஆகியோரின் கெமிஸ்ட்ரி தான் காரணம்.
தற்போதும் மீம்களாக இந்த படத்தின் ஸ்டில்களை இணையத்தில் அடிக்கடி நாம் பார்த்து வருகிறோம்.
தற்போது 27 வருடங்களுக்கு பிறகு சூர்ய வம்சம் ஜோடி மீண்டும் ஜோடி சேர்ந்து இருக்கிறது. சித்தார்த்தின் 40வது படத்தில் தான் அவர்கள் நடிக்க இருக்கின்றனர்.
ஸ்ரீகணேஷ் இயக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் அதில் சரத்குமார் மற்றும் தேவயாணி இருவரும் ஜோடியாக இருக்கும் போட்டோ இதோ.
- actress devayani
- Devayani
- devayani about ajith
- devayani about vijay
- devayani interview
- devayani interview in tamil
- devayani interview latest
- devayani movie
- devayani movies
- devayani rajakumaran
- devayani serial
- devayani songs
- sarath kumar devayani movies
- sarathkumar
- sarathkumar devaiyani
- sarathkumar devayani movie
- sarathkumar movies
- tamil actress devayani