நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடித்து வெளியான திரைப்படம் டாக்டர்.
கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி வெளியாகி, வசூலைக் குவித்து வருகிறது. டாக்டர் படம் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவை மீண்டு
எழ செய்துள்ளது.
இந்நிலையில் தற்போது படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி 25 வது நாளில் டாக்டர் திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
#CinemaNews