6 8 scaled
சினிமா

GOAT படம் பார்க்க வந்த முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன்

Share

GOAT படம் பார்க்க வந்த முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன்

2024ஆம் ஆண்டு சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று GOAT. தளபதி விஜய் – வெங்கட் பிரபு கம்போவில் முதல் முறையாக இப்படம் உருவாகியுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் பிரஷாந்த், சினேகா, லைலா, பிரபு தேவா, மோகன், யோகி பாபு, ஜெயராம் என பலரும் நடித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி திரிஷா, சிவகார்த்திகேயன் இப்படத்தில் கேமியோவாக வருகிறார்கள் என கூறப்படுகிறது. GOAT படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் முடிந்துள்ள நிலையில் படத்தின் நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் GOAT படத்தை பார்க்க கோயம்புத்தூரில் உள்ள பிரபல திரையரங்கிற்கு சென்றுள்ளார். அவருடன் பாடலாசிரியர் விவேக் படம் பார்க்க சென்றுள்ளார்.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...