THUM 1
சினிமாசெய்திகள்

மனைவி ஆர்த்தியுடன் சிவகார்த்திகேயன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராதது

Share

மனைவி ஆர்த்தியுடன் சிவகார்த்திகேயன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராதது

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது அமரன் திரைப்படம் அக்டோபர் 31 – ம் தேதி வெளிவரவுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கும் இப்படத்தை கமல் ஹாசன் தயாரித்துள்ளார்.

சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர்.

அமரன் படத்தை முடித்துவிட்டு தற்போது SK 23 படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை இயக்குகிறார். இதன்பின் இயக்குனர்கள் சிபி சக்ரவத்தி, சுதா கொங்கரா, வெங்கட் பிரபு என மூன்று இயக்குனர்கள் படத்தில் அடுத்தடுத்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தொலைக்காட்சியில் பணியாற்றி இருந்தபோது சிவகார்த்திகேயன் அவருடைய மாமன் மகளான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் அவர் மனைவி ஆர்த்தியுடன் சிறு வயதில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் அக்காவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...