24 6722eef3ab636
சினிமாசெய்திகள்

வசூலில் ரஜினி, விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்.. வேற லெவல் மாஸ்

Share

தமிழ் சினிமாவில் வசூல் மன்னர்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர்கள் ரஜினிகாந்த், விஜய். இவர்கள் இருவருடைய படங்களும் சமீபத்தில் வெளிவந்தது.

விஜய்யின் கோட் மற்றும் ரஜினியின் வேட்டையன் ஆகிய படங்கள் வெளிவந்து வசூல் சாதனை படைத்த்து. இந்த நிலையில், முக்கிய இடத்தில் ப்ரீ புக்கிங்கில் ரஜினி மற்றும் விஜய்யின் வசூல் சாதனையை சிவகார்த்திகேயன் முறியடித்துள்ளார்.

ஆம், தெலுங்கில் கோட் மற்றும் வேட்டையன் இரண்டு திரைப்படங்களும் முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் ரூ. 2.3 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருந்தது.

ஆனால், அமரன் படம் ப்ரீ புக்கிங்கில் ரூ. 2.5 கோடி வரை வசூல் செய்து, கோட் படம் வேட்டையன் ஆகிய படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளது. இதன்மூலம் ரஜினி, விஜய் செய்த வசூல் சாதனையை சிவகார்த்திகேயன் முறியடித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...