சினிமாசெய்திகள்

முதல் நாளே விஜய்யை மிஞ்சிய சிவகார்த்திகேயன்.. அமரன் வசூல் வேட்டை

24 67246c7922123
Share

முதல் நாளே விஜய்யை மிஞ்சிய சிவகார்த்திகேயன்.. அமரன் வசூல் வேட்டை

கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கோட்.

தளபதி விஜய் – இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 440 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தனர். ஆனால், தெலுங்கில் இப்படம் சரியாக போகவில்லை என்றும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என தகவல் வெளிவந்தது.

மேலும் கோட் படம் முதல் நாள் தெலுங்கில் ரூ. 3.8 கோடி வரை வசூல் செய்திருந்தது. இந்த நிலையில், இந்த வசூலை சிவகார்த்திகேயனின் அமரன் படம் முறியடித்துள்ளது.

நேற்று தீபாவளி பண்டிகைக்கு பல திரைப்படங்கள் வெளிவந்த நிலையில் சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு நல்ல வரவேற்பு உலகளவில் கிடைத்துள்ளது.

இதுவரை உலகளவில் ரூ. 35 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது. இதில் தெலுங்கில் முதல் நாளே ரூ. 4.5 கோடி வரை வசூல் செய்து கோட் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது.

 

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...