5 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சிவகார்த்திகேயனின் அமரன் செய்த வசூல்.. தாறுமாறு கலெக்ஷன்

24 6725bd2861654 1

5 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சிவகார்த்திகேயனின் அமரன் செய்த வசூல்.. தாறுமாறு கலெக்ஷன்

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பார்ப்போரின் மனதை என்னென்னவோ செய்யும்.

அப்படி சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் மக்களை கண்கலங்க வைத்துள்ளது.

ராணுவ வீரரின் கதையை சினிமாவிற்காக எதையும் புகுத்தாமல் எப்படி நடந்ததோ அப்படியே எடுத்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.

படத்திற்கு ரஜினி, சிம்பு, சீமான், விக்னேஷ் சிவன், ஜோதிகா என பல பிரபலங்கள் அமரன் படக்குழுவினருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

படத்தின் வெற்றியையும் படக்குழுவினரை பத்திரிக்கையாளர்களை சந்தித்து கொண்டாடியுள்ளனர்.

இப்படி படக்குழுவினரை கொண்டாட வைக்கும் அமரன் படம் தமிழகத்தில் மட்டுமே இதுவரை ரூ. 75 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version