8 4 scaled
சினிமா

சிவகார்த்திகேயன் – ஆர்த்தியின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராதது

Share

சிவகார்த்திகேயன் – ஆர்த்தியின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராதது

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது அமரன் திரைப்படம் திரைக்கு வர தயாராகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கும் இப்படத்தை கமல் ஹாசன் தயாரித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் – ஆர்த்தியின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராதது | Sivakarthikeyan Aarthi Marriage Photo

சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அமரன் படத்தை முடித்துவிட்டு தற்போது SK 23 படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை இயக்குகிறார். இதன்பின் இயக்குனர்கள் சிபி சக்ரவத்தி, சுதா கொங்கரா, வெங்கட் பிரபு என மூன்று இயக்குனர்களை தனது லைனப்பில் வைத்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தொலைக்காட்சியில் பணியாற்றி வரும்பொழுது அவருடைய மாமன் மகள் ஆர்த்தியுடன் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு இப்பொது மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் – ஆர்த்தி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

 

Share
தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...