24 666d431f25125
சினிமாசெய்திகள்

வெளிவந்து 17வருடங்கள் ஆகும் சிவாஜி திரைப்படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

வெளிவந்து 17வருடங்கள் ஆகும் சிவாஜி திரைப்படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Rajinikanth Sivaji The Boss Box Office
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிவாஜி தி பாஸ்.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகை ஸ்ரேயா சரண், சுமன், விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி மற்றும் ரகுவரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படத்தை ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்திருந்தது.

இன்றுடன் இப்படம் வெளிவந்து 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இதனை #17YearsOfSivajiIndustryHit என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 156 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படமாகவும் சிவாஜி தி பாஸ் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
wor
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் ஏர் அம்புலன்ஸ் விமானம் விழுந்து விபத்து! – காட்டில் நொருங்கிய விண்கலம்; ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் அம்புலன்ஸ் (Air...

vijai
செய்திகள்இந்தியா

ஸ்டாலின் vs விஜய்: சட்டமன்றத் தேர்தல் ஒரு ‘நேரடிப் போர்’ என அதிரடி முழக்கம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்,...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...