25 68344895aac9c
சினிமாசெய்திகள்

விஜய் டிவி சிவாங்கியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. அடேங்கப்பா இவ்வளவா?

Share

பின்னணி பாடகி , நடிகை என பல துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டி வருபவர் சிவாங்கி.

விஜய் டிவியின் இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 7ல் கலந்து கொண்டவர் பின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்க இவர் பேசும் காமெடி வசனங்கள் அனைத்தும் ட்ரெண்ட் ஆனது. இதன் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

அதன் பின், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “டான்” படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் காசேதான் கடவுளடா என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய ஷிவாங்கியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, சிவாங்கி கிருஷ்ணகுமார் பாடகியாக, நடிகையாக சம்பாதிப்பது மட்டுமின்றி இசை கச்சேரிகள் மற்றும் youtube சேனல் மூலமாகவும் அதிகம் சம்பாதிக்கிறார் என கூறப்படுகிறது. இதனால் சிவாங்கியின் Net Worth சுமார் ரூ. 1 கோடிக்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...