6 16
சினிமாசெய்திகள்

முத்து மீனாவை வீட்டை விட்டு வெளியேற சொன்ன விஜயா.. சிறகடிக்க ஆசையில் அடுத்த நடக்கப்போவது இதுதான்

Share

முத்து மீனாவை வீட்டை விட்டு வெளியேற சொன்ன விஜயா.. சிறகடிக்க ஆசையில் அடுத்த நடக்கப்போவது இதுதான்

சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது விஜயாவிடம் பணத்தை பறித்தது மீனாவின் தம்பி என தெரியவந்தபின், விஜயா கடும் கோபத்தில் மீனாவின் தம்பியை போலீசில் பிடித்து கொடுக்க வேண்டும் என முடிவுடன் இருக்கிறார்.

அதே போல் மீனா இனி தனது வீட்டில் இருக்க கூடாது என முடிவு செய்தார். ஆனால், மீனா இந்த வீட்டில் தான் இருப்பாள், அவளை வெளியே போகச்சொல்ல உரிமை இல்லை என அண்ணாமலை கூறிவிட்டார்.

இதனால் வீட்டிலிருந்து விஜயா வெளியேற பெரும் பரபரப்பு நிலவியது. மீனாவின் தம்பியின் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை வாபஸ் வாங்கிவிடு, என அண்ணாமலை விஜயாவிடம் சென்று கூறுகிறார். சரி வாபஸ் வாகிவிடுகிறேன் என விஜயா கூறவும், மகிழ்ச்சியடைகிறார் அண்ணாமலை.

ஆனால், முத்து மீனா இருவரும் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும், அப்போது தான் நான் இந்த புகாரை வாபஸ் வாங்குவேன் என விஜயா கூறி விடுகிறார். இதன்பின் என்ன நடக்க போகிறது என வரும் வார எபிசோடில் பொறுத்திருந்து பார்ப்போம்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...