சினிமாசெய்திகள்

சன் டிவியில் வெற்றிகரமாக ஓடும் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்.. யாருக்கு அதிகம்

Share
5 40
Share

சன் டிவியில் வெற்றிகரமாக ஓடும் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்.. யாருக்கு அதிகம்

கடந்தாண்டு அக்டோபர் மாதம் சன் டிவியில் புதியதாக தொடங்கப்பட்ட ஒரு தொடர் சிங்கப்பெண்ணே.

கிராமத்தில் இருந்து தனது குடும்ப கஷ்டத்திற்காக நகரத்திற்கு வரும் அந்த பெண் பணிபுரியும் இடங்களில் தனக்கு வரும் சவால்கள், பிரச்சனைகளை எப்படி சமாளித்து முன்னேறுகிறார் என்பதை போன்று கதை ஆரம்பிக்கப்பட்டது.

இடையில் காதல் டிராக் எல்லாம் வந்தது. தொடர் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தமிழ்நாட்டின் டாப் தொடர்களில் 5ல் இடம்பெற்று வருகிறது.

இந்த தொடரில் நிறைய புதுமுகங்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் எல்லோருமே இப்போது மக்களுக்கு மிகவும் பரீட்சயமான முகங்களாக மாறிவிட்டார்கள்.

சரி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் நடிக்கும் நடிகர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பள விவரங்களை காண்போம்.

மனிஷா மகேஷ்(ஆனந்தி)- ரூ. 12 ஆயிரம்
தாரணி(ஜெயந்தி)- ரூ. 5 ஆயிரம்
திவ்யா (அன்பு தங்கை)- ரூ. 5 ஆயிரம்
பவித்ரா (மித்ரா)- ரூ. 8 ஆயிரம்
யோக லட்சுமி (காயத்ரி)- ரூ. 8 ஆயிரம்
தர்ஷன் கவுடா (மகேஷ்)- ரூ. 12 முதல் ரூ. 15 ஆயிரம்
அமர்ஜித் (அன்பு)- ரூ. 15 ஆயிரம்

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...