34 6
சினிமா

கண் கலங்கிவிட்டது.. மேடையில் எமோஷ்னலாக பேசிய சிம்பு

Share

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் தக் லைப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மொத்த படக்குழுவும் கலந்துகொண்டது. அப்போது தக் லைப் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அதை பார்த்தபிறகு சிம்பு மேடையில் எமோஷ்னலாக பேசினார்.

“ரொம்ப எமோஷ்னலா இருக்கு. அவ்ளோ வேலை படத்தில் நடந்திருக்கு. இதை உங்களுடன் பார்க்கும்போது கண் எல்லாம் கலங்கிவிட்டது. மணி சாருக்கு நன்றி.”

“மணி சார் என் மீது எப்போதும் ஸ்பெஷல் லவ் வைத்திருப்பார். அதை எப்படி சொல்ல முடியும் என தெரியவில்லை. ஆனால் என் வேலையை படத்தில் ஒழுங்காக செய்திருக்கிறேன் என நினைக்கிறேன்” என சிம்பு கூறி இருக்கிறார்.

 

Share
தொடர்புடையது
33 6
சினிமா

புதுப் பையன் இல்லை, உங்கள் வேலையை பாருங்கள்.. கமலுக்கு சிம்பு கொடுத்த அதிரடி ரிப்ளை

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன்....

32 6
சினிமா

ஸ்ரீலீலா இல்லை.. அந்த குத்துப்பாடலுக்கு நடனமாட இருப்பது இந்த முன்னணி நடிகையா?

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ராம் சரண். தெலுங்கு சினிமாவின்...

31 6
சினிமா

வெளிவந்தது நடிகை தமன்னாவின் அடுத்த பட அதிரடி அப்டேட்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும்...

30 6
சினிமா

தனுஷ் மட்டும் தான் அதை செய்யவில்லை மற்ற அனைவரும் செய்தார்கள்.. நடிகை வித்யுலேகா வருத்தம்

கெளதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் நீதானே என் பொன்வசந்தம். இப்படத்தில்...