tamilni 41 scaled
சினிமாசெய்திகள்

டாப் ஹீரோக்களுக்கு பேரிடியாய் விழுந்த ஷாக்கிங் நியூஸ்! ரஜினி, கமல், அஜித்துக்கு சம்பள முடக்கமா? LYCA அதிரடி முடிவு

Share

டாப் ஹீரோக்களுக்கு பேரிடியாய் விழுந்த ஷாக்கிங் நியூஸ்! ரஜினி, கமல், அஜித்துக்கு சம்பள முடக்கமா? LYCA அதிரடி முடிவு
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’, கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’, மற்றும் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருகிறது லைக்கா நிறுவனம்.

இந்தப் படங்கள் மட்டுமின்றி நடிகர் விஜயின் மகன் இயக்க உள்ள படத்தையும் தொடர்ச்சியாக தயாரிக்க உள்ளது.

இந்த நிறுவனம் குறைந்த மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை தயாரித்து வந்தது. தற்போது இந்த படங்களை தயாரிக்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படங்களை தயாரிப்பதன் மூலம் குறைந்த அளவிலேயே லாபம் வருவதாகவும், நஷ்டம் வந்தால் முழுமையாக வருவதாகவும் லைக்கா நிறுவனம் கூறியுள்ளது.

இதன் காரணமாக 30 முதல் 40 கோடிக்கு அதிகமான பட்ஜெட் படங்களை மட்டுமே தயாரிப்பது என்று முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், வேட்டையன், இந்தியன் 2, விடாமுயற்சி ஆகிய படங்கள் குறிப்பிட்ட பட்ஜெட்டை தாண்டியதால் முன்னணி நடிகர்களின் சம்பளத்தை முடக்க லைக்கா நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

தற்போது லைக்கா நிறுவனத்தில் இந்த அதிரடி முடிவை நினைத்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தாலும், முன்னணி நடிகர்களின் நிலை என்னவாகும் என்பதே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...