இந்திய நடிகையுடன் உலகின் நம்பர் 1 youtuber! வைரலாகும் ஸ்டில்கள்

1 27

இந்திய நடிகையுடன் உலகின் நம்பர் 1 youtuber! வைரலாகும் ஸ்டில்கள்

உலக அளவில் புகழ்பெற்ற யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் தற்போது இந்தியாவுக்கு வந்திருக்கிறார்.

32.9 கோடி subscribers உடன் உலக அளவில் அதிகம் subscribers வைத்திருக்கும் சேனல் தான் மிஸ்டர் பீஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா வந்திருக்கும் மிஸ்டர் பீஸ்ட் நடிகை ஷில்பா ஷெட்டி உடன் இருக்கும் ஸ்டில்கள் தற்போது வைரலாகி இருக்கிறது. மற்றொரு youtuber லோகன் பால் உடன் இருக்கிறார்.

அவர்கள் ஒன்றாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

Exit mobile version