01 scaled
சினிமாசெய்திகள்

ராம் சரணை அவமானப்படுத்தினாரா ஷாருக்கான்.. அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றம்!!

Share

ராம் சரணை அவமானப்படுத்தினாரா ஷாருக்கான்.. அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றம்!!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் திருமணம் பிரமாண்டமாக நடந்து வருகிறது.

இந்த விழாவில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், ரஜினிகாந்த்,ராம் சரண் எனப் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு ஷாருக்கான் மற்றும் சல்மான் கானும் நடனமாடினார்கள். அப்போது ஷாருக்கான், இட்லி, வடை, சாம்பார்..மேடைக்கு வாருங்கள் என்று ராம் சரணை அழைத்துள்ளார்.

இந்த நிலைத்தியில் ராம் சரணின் ஒப்பனை கலைஞர் ஜெப ஹாசன், ” நடிகர் ஷாருக்கான் ராம் சரணை இட்லி, வடை, சாம்பார் என்று அழைத்தவிதம் எனக்கு பிடிக்கவில்லை. அது அவமரியாதையான செயல். அதனால் நான் சிறிது நேரம் கழித்து அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்துவிட்டேன். நான் ராம் சரணின் ரசிகன்” என்று பதிவிட்டு இருக்கின்றனர்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ராம் சரணின் ரசிகர்கள், நடிகர் ஷாருக்கானை திட்டி வருகின்றனர். சிலர் ஷாருக்கானுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...