24 667f7cfe0ff26 14
சினிமா

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கவிருந்து கைவிடப்பட்ட திரைப்படம்.. First லுக் போஸ்டர் இதோ

Share

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கவிருந்து கைவிடப்பட்ட திரைப்படம்.. First லுக் போஸ்டர் இதோ

நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை துவங்கி இன்று ஹீரோவாக கலக்கிக்கொண்டிருக்கிறார் சந்தானம். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த இங்கு நான் தான் கிங்கு திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

ஆனால், டிடி returns மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக டிடி returns 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பில் இருக்கிறது.

இந்த நிலையில், சந்தானம் ஹீரோவாக நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் ‘மன்னவன் வந்தானடி’.

யுவன் ஷங்கர் ராஜா தான் இப்படத்திற்கு இசையமைப்பாளர். படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், சில காரணங்களால் மன்னவன் வந்தானடி படம் கைவிடப்பட்டுள்ளது. ஆனால், ரசிகர்கள் மீண்டும் இப்படத்தை எதிர்பார்க்கின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...