அயோத்தி ராமர் கோவிலில் பிரியங்கா சோப்ரா குடும்பத்துடன் சாமி தரிசனம்
பாலிவுட் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் பிரியங்கா சோப்ராவும் ஒருவராவார் . 2000 மாம் ஆண்டில் உலக அழகி பட்டத்தை வென்ற இவர் முதன் முதலில் தளபதி விஜயின் “தமிழன்” திரைப்படத்தின் மூலமே திரையுலகிற்க்கு அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் சரியான வரவேற்பு கிடைக்காமல் விட்டாலும் அடுத்தடுத்து இவர் நடித்த ஹிந்தி திரைப்படங்கள் இவருக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது .
இவ்வாறு கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் அமெரிக்க பாடகரும் ,நடிகருமான நிக்னோன்ஸ்- ஐ திருமணம் செய்து வாடகை தாய் மூலம் ஒரு பெண்குழந்தையையும் பெற்றெடுத்தனர்
இந்த நிலையில் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டு இந்திய பிரதமரினால் திறந்து வைக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவிலுக்கு தனது குடும்பத்துடன் பிரியங்கா சோப்ரா சென்றுள்ளார் . அங்கு சென்று அவர்கள் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன
- priyanka
- Priyanka Chopra
- priyanka chopra 73
- priyanka chopra and nick jonas
- priyanka chopra baby
- priyanka chopra cooks
- priyanka chopra funny
- priyanka chopra hair
- priyanka chopra harper's bazaar
- priyanka chopra india
- priyanka chopra interview
- priyanka chopra jonas
- priyanka chopra jonas interview
- priyanka chopra motivational speech
- priyanka chopra movies
- priyanka chopra nick jonas
- priyanka chopra singing
- priyanka chopra speech
- priyanka chopra wedding