24 6729f86c5193c 10
சினிமா

அடுத்து முன்னணி நடிகருடன் இணையும் சாய் பல்லவி.. இயக்குனர் கூறிய தகவல்

Share

அடுத்து முன்னணி நடிகருடன் இணையும் சாய் பல்லவி.. இயக்குனர் கூறிய தகவல்

சாய் பல்லவி ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் படத்தில் நடித்து இருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக அமரன் படத்தில் இந்து கதாபாத்திரத்தில் நடித்த சாய்பல்லவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமரன் படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சாய்பல்லவி அடுத்ததாக அமீர்கானுடன் இணைந்துள்ளதாக கூறினார்.

அதில், “அமீர்கான் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ஒரு படத்தில் நடிகை சாய்பல்லவி நடித்து வருகிறார். இந்தியில் உருவாகிவரும் இப்படம் விரைவில் வெளிவரும்” என கூறியுள்ளார்.

ஏற்கனவே சாய் பல்லவி நிதிஷ் திவாரி இயக்கி வரும் ‘ராமாயணம்’ படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...