7 59
சினிமா

விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லையா..? ரசிகர்கள் அதிர்ச்சி

Share

விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லையா..? ரசிகர்கள் அதிர்ச்சி

வருகிற 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வெளிவரவுள்ளது என படக்குழு அறிவித்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை காண ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பேசியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைய வில்லை என்பதன் காரணமாக, பொங்கலுக்கு படம் ரிலீஸ் இல்லை என அவர் கூறியுள்ளார். ஆனால், அப்படியெல்லாம் எதுவும் இல்லை, படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளிவரும் என சொல்லப்படுகிறது.

Share
தொடர்புடையது
sara arjun jpg
சினிமாபொழுதுபோக்கு

1000 கோடி பட நாயகி இப்போது கிளாமர் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல்!

‘தெய்வத்திருமகள்’ படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்து ஒட்டுமொத்தத் தமிழ் ரசிகர்களின் மனங்களையும் கொள்ளையடித்த சாரா...

shraddha srinath 10 2026 01 8466e35e679882b9ac776c0a26a507d2
பொழுதுபோக்குசினிமா

18 கிலோ எடை குறைப்பு: வழக்கறிஞர் முதல் நடிகை வரை – தனது சீக்ரெட்டை பகிர்ந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

தமிழ் திரையுலகில் விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை போன்ற படங்கள் மூலம் பிரபலமான நடிகை ஷ்ரத்தா...

deccanherald 2026 01 07 dxnsywhj Jana Nayagan
சினிமாபொழுதுபோக்கு

ஜனநாயகன் படத்திற்குத் தடை: தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்ற அமர்வு!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குச்...

ma indi bangaram 4sgde
சினிமாபொழுதுபோக்கு

3 ஆண்டுகளுக்குப் பின் சமந்தாவின் மா இண்டி பங்காரம்: டிரெய்லர் ரிலீஸ் அறிவிப்பால் ரசிகர்கள் குஷி!

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் சினிமாவில் இருந்து...