ரோமியோ படத்தின் முதல் நாள் வசூல்! எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக அறிமுகமானவர் இவர், நான் படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன் 1,2, கோடியில் ஒருவன் என தொடர்ந்து நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இவர் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் தான் ரோமியோ.
நகைச்சுவை கலந்த காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தை விநாயக் வைத்தியநாதன் என்பவர் இயக்கியிருந்தார். மேலும் கதாநாயகியாக இளம் நடிகை மிர்னாலினி ரவி நடிக்க துணை கதாபாத்திரங்களில் ஷா ரா, விடிவி கணேஷ், இளவரசு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
நல்ல விமர்சனங்களை பெற்று வரும் ரோமியோ திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 1.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பு என்கின்றனர். வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எவ்வளவு வசூல் செய்யும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
- mirnalini
- mirnalini and vijay antony
- mirnalini dubsmash
- mirnalini ravi
- mirnalini ravi dance
- mirnalini ravi dubsmash tamil
- mirnalini ravi enemy
- mirnalini ravi interview
- mirnalini ravi latest interview
- mirnalini ravi movie
- mirnalini ravi movies
- mirnalini ravi romeo movie
- mirnalini ravi romeo trailer
- mirnalini ravi scenes
- mirnalini ravi speech
- mirnalini ravi super deluxe scene
- mirnalini ravi tik tok
- vijay antony mirnalini ravi
- vishal and mirnalini ravi