10 14
சினிமாசெய்திகள்

சன் டிவியின் ஹிட் சீரியலான ரோஜா தொடர் 2வது சீசன் வருகிறது.. நாயகி யார் தெரியுமா?

Share

சன் டிவியின் ஹிட் சீரியலான ரோஜா தொடர் 2வது சீசன் வருகிறது.. நாயகி யார் தெரியுமா?

சன் தொலைக்காட்சியில் நிறைய வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களால் அதிகம் வரவேற்க்கப்பட்ட தொடர்களும் சன் டிவியில் நிறைய ஒளிபரப்பாகி இருக்கிறது.

அப்படி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட தொடர்களில் ஒன்று தான் ரோஜா. சிப்பு சூரியன் மற்றும் பிரியங்கா நல்காரி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்த சீரியல் டிஆர்பி டாப்பில் இருந்து வந்தது.

முதல் பாகம் முடிவடைய நாயகன்-நாயகி இருவருமே வேறொரு தொடர்கள் நடிக்க அது முடிந்தும் விட்டது.

இந்த நிலையில் சன் டிவியின் ஹிட் சீரியலான ரோஜா தொடரின் 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வந்துள்ளது. அதாவது விரைவில் ரோஜா 2 சீசன் வரப்போகிறதாம், அதில் நாயகியாக பிரியங்கா நல்காரி தான் நடிக்க இருக்கிறார் என்கின்றனர்.

ஆனால் இந்த தொடர் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வரவில்லை.

 

Share

Recent Posts

தொடர்புடையது
20
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணையை அரசியலாக்க வேண்டாம்: சுரேஷ் சலே கைது குறித்து கத்தோலிக்க திருச்சபை விசேட அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் சுரேஷ்...

18
செய்திகள்இந்தியா

இந்தியப் பயணிகளை ஈர்க்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிரடித் திட்டம்: வாராந்திர விமானங்கள் அதிகரிப்பு மற்றும் புதிய நகரங்களுக்கு சேவை!

டெல்லியில் நடைபெற்று வரும் SATTE 2026 சுற்றுலா கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,...

17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலிஸ் சேவையில் 40,000 ஆள்ப்பற்றாக்குறை: சீர்செய்ய அதிரடி நடவடிக்கை – அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி!

இலங்கை பொலிஸ் சேவையை நவீனமயப்படுத்துவதற்கும், அதில் நிலவும் பாரிய ஆள்ப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்குமான விசேட திட்டங்கள்...