ddd 3
சினிமாசெய்திகள்

தளபதி ரீ ரீலிஸ்.. இரண்டு நாட்களில் செய்த வசூல்! எவ்வளவு தெரியுமா

Share

தளபதி ரீ ரீலிஸ்.. இரண்டு நாட்களில் செய்த வசூல்! எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாஸிக் திரைப்படங்களில் ஒன்று தளபதி. இயக்குனர் மணி ரத்னம் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக கைகோர்த்தது இப்படத்திற்காக தான்.

மேலும் இப்படத்தின் மூலம் மலையாள நடிகர் மம்மூட்டியுடன் ரஜினிகாந்த் இணைந்து நடித்திருந்தார். மேலும் ஷோபனா, ஸ்ரீவித்யா, அரவிந்த் சாமி, பானுப்ரியா, நாகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மாபெரும் அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படத்தை, கடந்த 12ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று ரீ ரிலீஸ் செய்திருந்தனர்.

இதற்கு மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில், இரண்டு நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரீ ரிலீஸ் செய்யப்பட்ட தளபதி திரைப்படம் ரூ. 1.4 கோடி வசூல் செய்துள்ளது.

Share
தொடர்புடையது
world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...