24 663320e52052d
சினிமாசெய்திகள்

ரீ – ரிலீஸில் பட்டையை கிளப்பும் மங்காத்தா திரைப்படம்!! Overseas Collection மட்டும் இவ்ளோவா?

Share

ரீ – ரிலீஸில் பட்டையை கிளப்பும் மங்காத்தா திரைப்படம்!! Overseas Collection மட்டும் இவ்ளோவா?

நடிகர் அஜித் பிறந்தநாள் என்றாலே அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள். இந்த முறை அவருடைய பிறந்த நாள் இன்னும் ஸ்பெஷலானதும்..ஆம் , காரணம் அஜித்தின் சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸாகி இருக்கிறது.

கடந்த 2011 -ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான மங்கத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. நேற்று அஜித் குமாரின் பிறந்த நாள் முன்னிட்டு மங்காத்தா திரைப்படம் ரீ- ரிலீஸாகி இருக்கிறது.

தற்போது இப்படதிற்கு வெளிநாடுகளில் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். படத்தை பார்த்து ரசிகர்கள் விசில் அடித்து ஆட்டம் போடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்ந நிலையில் ரீ- ரிலீஸான மங்காத்தா திரைபடத்தின் Overseas Collection மட்டும் 30 லட்சம் வந்துள்ளதுதாக சினிமா வட்டாரங்களில் கூறபடுகிறது.

 

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...