9 23 scaled
சினிமா

ராஷ்மிகா தங்கையா இது? இவளோ வளந்துட்டாங்களே.. வைரலாகும் புகைப்படங்கள் இதோ…

Share

ராஷ்மிகா தங்கையா இது? இவளோ வளந்துட்டாங்களே.. வைரலாகும் புகைப்படங்கள் இதோ…

நேஷ்னல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, பாலிவுட் என இந்தியா முழுதுவம் பாப்புலர் ஆன நடிகையாக இருந்து வருகிறார். பெரிய நடிகர்களுடனும் நடித்துவருகிறார். அந்த அளவுக்கு அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

இந்நிலையில் இவருக்கு ஒரு குட்டி தங்கை இருப்பதும் தெரிஞ்ச விடயம் தான் தற்போது அவர் எப்படி இருக்கிறார் என்று தெரியுமா? ராஷ்மிகா தனது தங்கை உடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

ராஷ்மிகாவுக்கும் தங்கைக்கும் 17 வயது வித்தியாசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ராஷ்மிகா இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் தனது குழந்தை சகோதரி ஷிமானின் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். இதோ அந்த புகைப்படங்கள்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...