24 6707a59eba507
சினிமாசெய்திகள்

வேட்டையன் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க ராணா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Share

வேட்டையன் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க ராணா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

இன்று உலகளவில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வேட்டையன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான இப்படத்தை லைகா தயாரித்திருந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து முதல் முறையாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதி நடித்திருந்தார்.

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான இவர் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து இந்தியளவில் மட்டுமின்றி உலகளவில் பிரபலமானார். தனக்கென்று தனி இடத்தை தெலுங்கு சினிமாவில் வைத்திருக்கும் இவர், வேட்டையன் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் ராணா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வேட்டையன் படத்திற்காக ரூ. 5 கோடி சம்பளமாக ராணா வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...