எடையை குறைத்து ஒல்லியாக மாறிய ரம்யா பாண்டியன்.. எப்படி இருக்கிறார் பாருங்க

tamilni 66

எடையை குறைத்து ஒல்லியாக மாறிய ரம்யா பாண்டியன்.. எப்படி இருக்கிறார் பாருங்க

நடிகை ரம்யா பாண்டியன் மொட்டை மாடி போட்டோஷூட் மூலமாக ஒரே நாளில் பெரிய அளவில் வைரல் ஆனவர்.

அதற்கு முன்பு படங்களில் அவர் நடித்து இருந்தாலும் இந்த போட்டோஷூட் தான் அவரை பெரிய ளவில் பிரபலம் ஆக்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் அதன் பிறகு கலந்துகொண்டார்.

தற்போது ஒர்கவுட் செய்து தனது எடையை அதிகம் குறைத்து வருகிறார். தொடர்ந்து இன்ஸ்டாவில் ஒர்கவுட் வீடியோக்களை தான் வெளியிட்டு வருகிறார்.

அவர் ஸ்லிம் ஆக மாறி போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.

 

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version