ஒரு வாரத்தில் திருமணம்.. தீபாவளியை காதலர் உடன் கொண்டாடிய ரம்யா பாண்டியன்! வீடியோ

ramyapandian weddingannounced 261024 3

ஒரு வாரத்தில் திருமணம்.. தீபாவளியை காதலர் உடன் கொண்டாடிய ரம்யா பாண்டியன்! வீடியோ

நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சில படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர்.

குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற ஷோக்களில் அவர் பங்கேற்று சின்னத்திரையிலும் அவர் பிரபலம் தான்.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் அவரது காதலர் லவெல் தவான் என்பவரை நவம்பர் 8ம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார்.

தற்போது ரிஷிகேஷில் ரம்யா பாண்டியன் மற்றும் காதலர் ஒன்றாக தீபாவளி கொண்டாடி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர்.

Exit mobile version