காவாலா பாடலுக்கு நடனமாடி தமன்னாவை ஓரங்கட்டிய நடிகை ரம்யா கிருஷ்ணன்

காவாலா பாடலுக்கு நடனமாடி தமன்னாவை ஓரங்கட்டிய நடிகை ரம்யா கிருஷ்ணன்

காவாலா பாடலுக்கு நடனமாடி தமன்னாவை ஓரங்கட்டிய நடிகை ரம்யா கிருஷ்ணன்

காவாலா பாடலுக்கு நடனமாடி தமன்னாவை ஓரங்கட்டிய நடிகை ரம்யா கிருஷ்ணன்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷ்ரோஃப், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், சுனில், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

மேலும் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளிவந்த காவாலா மற்றும் Hukum ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக தமன்னா நடனமாடிய காவாலா பாடல் காட்டுதீபோல் ரசிகர்கள் மத்தியில் பரவியுள்ளது. திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் கூட இந்த பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஜெயிலர் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் காவாலா பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Exit mobile version