13
சினிமாசினிமா

இரண்டு முறை திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை?

Share

இரண்டு முறை திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை?

பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். ரகுல் தமிழில் “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தின் மூலம் தன்னை சிறந்த நடிகையாக அறிமுக படுத்தி கொண்டார். இவர் தற்போது “இந்தியன் 2” மற்றும் “அயலான்” படத்தில் நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத் சிங், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தி தயாரிப்பாளரான ஜாக்கி பத்னானியை காதலிப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், இவர்களுக்கு ரகசிய திருமணம் நடைபெற்றதாக தகவல் பரவி வருகிறது. இதற்கு பதிலளித்த நடிகை, “எனது திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. பிரபலங்கள் தங்கள் காதலை மறைத்து வைப்பது சுலபம் இல்லாத காரணத்தால் தான், நான் என்னுடைய காதலை முன்பே சொல்லிவிட்டேன்.

இருப்பினும், நான் சில மாதங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்து கொண்டேன் என வதந்திகள் பரவியது. தற்போது மீண்டும் எனக்கு திருமணம் நடந்ததாக தகவல் பரவுகிறது. எனக்கு இவர்களே 2 முறை திருமணம் செய்து விட்டார்கள்” என கூறியுள்ளார். மேலும், தன்னைப்பற்றி புதிது புதிதாக தகவல் வந்து கொண்டே இருக்கிறது. அது எதுவும் உண்மை இல்லை என நடிகை விளக்கம் அளித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 2
பொழுதுபோக்குசினிமா

நான் எப்போதும் அவர் பக்கமே இருப்பேன்: ஆர்த்தியை வம்புக்கு இழுக்கும் கெனிஷா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல வெற்றிப் படங்களில் நடித்த ரவி மோகன், தற்போது தனது...

27 2
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்: தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு திடீரென ஒத்திவைப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, நீண்ட நாட்களாகத் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால்...

26 3
சினிமாபொழுதுபோக்கு

‘கல்கி 2898 ஏடி’ இரண்டாம் பாகம்: படப்பிடிப்புத் தகவல்கள் மற்றும் முக்கிய மாற்றங்கள்!

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான...

25 3
பொழுதுபோக்குசினிமா

இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் இசையமைப்பாளராக உயர்ந்த அனிருத்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகத் திகழும் அனிருத் ரவிச்சந்தர், தற்போது இந்தியா முழுவதும் உள்ள முன்னணி...