24 672357e93791e
சினிமாசெய்திகள்

படு வெற்றியடைந்த ரஜினியின் வேட்டையன் பட ஓடிடி ரிலீஸ் எப்போது?- வெளியான தேதி

Share

நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் ஒரு பிரபலம்.

இவரது நடிப்பில் கடைசியாக கடந்த அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் என்ற படம் வெளியாகி இருந்தது. ஜெய் பீம் பட புகழ் ஞானவேல் இயக்கத்தில் இப்படம் போலீஸ் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகி இருந்தது.

ரூ. 160 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 200 கோடி மேலான வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

படத்தை திரையரங்கில் கண்ட ரசிகர்கள் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என கேட்டுக்கொண்டே இருந்தனர். தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...