24 66629c90c4fa4
சினிமா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க

Share

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருகிறார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

அக்டோபர் மாதம் வேட்டையன் திரைப்படம் வெளிவரும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்ததாக ஜூன் 10ஆம் தேதி முதல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள கூலி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளிவந்து மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. கூலி திரைப்படத்தை தொடர்ந்து ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டை அவருடைய ரசிகர்கள் பலரும் அறிவார்கள். ரஜினிகாந்தின் பிறந்தநாள் மற்றும் தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் அவரை காண அங்கு செல்வார்கள். பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த வீட்டின் விலை ரூ. 35 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...