24 666e75b841919
சினிமாசெய்திகள்

ராதிகாவின் கர்ப்பம் கலைந்தது.. அதிர்ச்சியில் கோபி! வீடியோ இதோ

Share

ராதிகாவின் கர்ப்பம் கலைந்தது.. அதிர்ச்சியில் கோபி! வீடியோ இதோ

CSK வீரர் உடன் காதலா? பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா சொன்ன பதில்!சீரியலில் தற்போது ராதிகாவின் வீட்டில் தான் கோபி தனது அம்மாவுடன் தங்கி வருகிறார். கர்ப்பமாக இருக்கும் ராதிகாவிடம் இந்த குழந்தை வேண்டாம் என ஏற்கனவே ஈஸ்வரி கூறியிருந்தார்.இந்த நிலையில், கர்ப்பமாக இருக்கும் ராதிகா திடீரென வழுக்கி கீழே விழுகிறார். உடனடியாக ராதிகாவை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அப்போது மருத்துவர், ராதிகாவின் கர்ப்பம் கலைந்துவிட்டது என அதிர்ச்சி தகவலை கூறுகிறார்.

இதனால் மனமுடைந்துபோகிறார் கோபி. என்னை தள்ளிவிட்டது உங்களுடைய அம்மா ஈஸ்வரி தான் என ராதிகா கூற கோபி ஆத்திரமடைகிறார். ஏற்கனவே இந்த குழந்தை வேண்டாம் என்று ஈஸ்வரி கூறி இருப்பதினால் இதை நம்பிவிடுகிறார் கோபி.

இதன்பின் பாக்கியவிடம் செல்லும் ஈஸ்வரி கரு கலைந்த விஷயத்தை அவரிடம் கூறுகிறார். வரும் வாரம் இதுதான் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கவுள்ளது. அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் என்னென்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று.

Share
தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...