24 67274ff4e0cbd
சினிமாசெய்திகள்

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் புஷ்பா.. இதுவரை எவ்வளவு தெரியுமா

Share

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் புஷ்பா.. இதுவரை எவ்வளவு தெரியுமா

2021ஆம் ஆண்டு மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று புஷ்பா. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்தது.

இயக்குனர் சுகுமார் இயக்கிய இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் நடிகை சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். ஆனால், புஷ்பா 2 படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்கு ஸ்ரீலீலா நடனமாடப்போகிறார் என தகவல் வெளிவந்துள்ளது.

வருகிற டிசம்பர் 5ஆம் தேதி பிரமாண்டமாக உலகளவில் வெளிவரவிருக்கும் புஷ்பா 2 படத்தின் ப்ரீ புக்கிங் USA-வில் துவங்கியுள்ளது. இதுவரை ரூ. 42 லட்சத்திற்கும் மேல் புஷ்பா 2 திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் புஷ்பா 2 படத்திற்கு வெளிநாட்டில் எவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கிறது என்று தெளிவாக தெரிகிறது.

 

Share
தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...