நாலு வருஷமா அந்த நடிகர் மீது கிரஷ்.. ஏற்கனவே திருமணம் ஆன நடிகரை காதலிக்கும் பிரியா பவானி ஷங்கர்?

tamilni 18

நாலு வருஷமா அந்த நடிகர் மீது கிரஷ்.. ஏற்கனவே திருமணம் ஆன நடிகரை காதலிக்கும் பிரியா பவானி ஷங்கர்?

சின்னத்திரை செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் தமிழ் சினிமாவில் நடிகை ஆனவர் பிரியா பவானி ஷங்கர்.

மேயாத மான் படத்தில் முதலில் நடித்த அவர் அதன் பிறகு தமிழில் முக்கிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார்.

நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவரிடம் உங்கள் சமீபத்திய கிரஷ் யாரு என கேட்டிருக்கின்றனர்.

அதற்கு அவர் “கடந்த நாலு வருஷமா ஹிந்தி நடிகர் விக்கி கௌஷல் மேல தான் கிரஷ் என கூறி இருக்கிறார்.

நடிகர் விக்கி கௌஷல் ஏற்கனவே நடிகை கத்ரீனா கைப்பை திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டது.

பிரியா பவானி ஷங்கர் கல்லூரி காலத்தில் இருந்தே ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார் என்பதும், தற்போது சென்னையில் பீச் அருகில் சொந்தமாக பீச் ஹவுஸ் கட்டி அதில் வாழ்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version