20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

Share

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது. அதனாலேயே தமிழ் பேசும் நடிகைகளை விட கேரளா அல்லது வட நாட்டில் இருந்து வரும் ஹீரோயின்களுக்கு தான் இங்கே வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் ரெட்ரோ படத்தில் நடிகை பூஜா ஹெக்டேவை கருப்பாக காட்டி நடிக்க வைத்து இருந்தனர்.

“இந்த கலரில் தான் வேண்டும் என்றால் நிஜத்திலேயே அப்படி இருக்கும் ஹீரோயினை தேர்வு செய்திருக்கலாமே, பூஜா ஹெக்டேவை அவர் கலரியிலே விடுங்க. இந்த பாயிண்ட் job மோசமாக இருக்கிறது” என ஒருவர் ட்விட்டரில் கலாய்த்து இருக்கிறார்.

அதற்கு நடிகை பிரியா ஆனந்த் சிரிப்பது போன்ற எமோஜியை பதிவிட்டு இருக்கிறார்.

Share
தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...

16 12
சினிமா

சினிமாவில் இருந்து விலகும் ராஜமௌலி.. ரசிகர்கள் அதிர்ச்சி

எஸ்.எஸ்.ராஜமௌலி, இந்திய சினிமா கொண்டாடும் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர். கடைசியாக இவரது இயக்கத்தில் RRR திரைப்படம்...