8 4 scaled
சினிமாசெய்திகள்

பற்றி எறியும் பிக் பாஸ் வீடு.. ஜோவிகா – பிரதீப் கடும் மோதல்

Share

பற்றி எறியும் பிக் பாஸ் வீடு.. ஜோவிகா – பிரதீப் கடும் மோதல்

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சாப்பாடு சமைத்து கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர்.

இதனால் இரண்டு வீட்டிற்க்கும் இடையே கடும் மோதல் எற்படுகிறது. முதல் ப்ரோமோவிலேயே கடும் மோதல் இருந்த நிலையில், தற்போது இரண்டவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதில், சாப்பட்டு விஷயத்தில் பிரதீப் மற்றும் ஜோவிகா இடையே வாக்குவாதம் சூடுபிடித்துவிட்டது.

அதற்காக என்னை அடிமை மாதிரி நடத்துவியா என பிரதீப் கேட்க, இதுதான் உன்னுடைய வேலை என கூறிய ஜோவிகா, அதன்பின் ‘வா டா போடா என்று பேச துவங்கிவிட்டனர்.

எல்லைமீறிய இந்த சண்டை எங்கு போய் முடியபோகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

37 1
சினிமா

இலங்கை தெருவில் நடந்து சென்ற சந்தோஷ் நாராயணன்.. ஒரு நபர் வந்து சொன்னதை கேட்டு ஷாக்

தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். சமீபத்தில் சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு...