லவ் டுடே பிரதீப் ரங்கநாதனுக்கு இத்தனை கோடி சம்பளமா?..லேட்டஸ்ட் தகவல்

tamilni Recovered 3

லவ் டுடே பிரதீப் ரங்கநாதனுக்கு இத்தனை கோடி சம்பளமா?..லேட்டஸ்ட் தகவல்

லவ் டுடே என்ற படத்தை கொடுத்து இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலமாக வலம் வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தை தொடர்ந்து பிரதீப்பை இயக்க பலர் தங்களது விருப்பத்தை காட்டி வருகிறார்கள்.

தற்போது பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் LIC என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

LIC படம் அடுத்து, மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் ஒரு திரைபடம் பண்ண இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்திற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு ரூ 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

Exit mobile version