8 44
சினிமாசெய்திகள்

தீபிகா படுகோனின் பத்மாவத் படத்தில் நடிக்க மறுத்த பிரபாஸ்.. காரணம் என்ன தெரியுமா

Share

தீபிகா படுகோனின் பத்மாவத் படத்தில் நடிக்க மறுத்த பிரபாஸ்.. காரணம் என்ன தெரியுமா

தெலுங்கு திரையுலகில் மட்டுமே பிரபலமாக வலம் வந்த நடிகர் பிரபாஸ், ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்திற்கு பின் உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடும் ஹீரோவாக வலம் வருகிறார் பிரபாஸ்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கல்கி 2898 AD. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார். பிரபாஸ் நடித்து வெளிவந்த இந்த படத்தில் அவருடன் இணைந்து தீபிகா படுகோனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘பத்மாவத்’. இந்த படத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங் மற்றும் சாஹித் கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

அதில், சாஹித் கபூர் நடித்த மன்னர் கதாபாத்திரம் முதலில் பிரபாசுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த படத்தில் நடிக்க பிரபாஸ் மறுத்துள்ளார். அதற்கு முக்கிய காரணம் அந்த நேரத்தில் பிரபாஸ் பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததாகவும்.

பாகுபலி படத்தின் கதாபாத்திரம் போல் தனித்து நிற்கும் பாத்திரமாக ‘பத்மாவத் படம் அமையவில்லை என்பதாலும் இந்த படத்தில் நடிக்க பிரபாஸ் மறுத்துள்ளார் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...